Thursday, March 4, 2010

நிஜ நித்தியானந்தா

நித்தியானந்தா லீலைகள் சன் தொலைகாட்சி ஒளிபரப்பிய அடுத்த நாள் +௨ தமிழ் இரண்டாம் தாள் இறுதி தேர்வு . நம்ப பசங்க ஆர் எழுத்து நடிகை யார் என்று இலக்கிய ஆராய்ச்சியோடு தேர்வுக்கு சென்றனர் . எதை எதை எப்பொழுது விட வேண்டுமோ அதை எல்லாம் அவ்வபோது வெளிட்டு நாட்டுக்கு நன்மை செய்யும் ஊடகங்கள் வாழ்க.....
நிஜ நித்தியானந்தாவின் லீலைகளை உலகுக்கு அறிமுக படுத்தி இது வரை பார்க்காத காட்சிகளை அனைத்துகுடும்பத்திற்கும் காட்டி சேவை செய்த சன் குடும்பத்திற்கு நன்றி .இது போன்ற சேவை மீண்டும் தொடர வாழ்த்துக்கள் !?

2 comments:

  1. அன்புடன் சேகரன் வருக. வருக வலைபூக்கள் குடும்பத்துக்கு வருக. அதுசரி வந்த முதல் பதிவே டெரரா இருக்கே. நித்யானந்தா ஆசிகள் உங்களுக்கு கிடைக்கட்டும்.
    அன்புடன்
    தோழண்
    எஸ்.ஜி.ரமேஷ்பாபு

    ReplyDelete
  2. Hai friends!!!!!! Don’t forget to give us a booking with any plumbing or other related home repair services..
    Services: Water tap repair and replace, Pipeline blockage and leakage repair, Toilet basin repair, pvc pipe repair,kitchen pipe blockage,water jet pump repair,pipe drainage etc.,
    Plumbing
    https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
    https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
    https://www.instagram.com/ourtechnicians/

    ReplyDelete